உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிக்-21: இந்திய விமான படையின் முதுகெலும்புக்கு ஓய்வு | MiG-21 | Indian Air Force

மிக்-21: இந்திய விமான படையின் முதுகெலும்புக்கு ஓய்வு | MiG-21 | Indian Air Force

இந்திய விமானப்படையில், ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் ரஷ்யா சோவியத் யூனியனாக இருந்தபோது தயாரிக்கப்பட்ட மிக் 21 ரக போர் விமானங்கள், 60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ளன. நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு இந்திய விமானப்படை மாறுவதால் பழைய மாடல் விமானங்களுக்கு ஓய்வு தர முடிவு செய்யப்பட்டது.

ஆக 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ