உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவுக்கு 4வது இடம் | Largest arms importing countries

முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவுக்கு 4வது இடம் | Largest arms importing countries

ஆயுத இறக்குமதியில் இந்தியா நம்பர் 2 முதலிடம் பிடித்த போர் பூமி! ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. சிப்ரி என்ற இந்த நிறுவனம் 1966 முதல் உலகளாவிய ஆயுதங்கள், ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான சர்வதேச போக்குகளைக் கண்காணிக்கிறது. அது தொடர்பான ஆய்வறிக்கைகளும் வெளியிட்டு வருகிறது.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி