உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழன் நாக்கை அறுத்து விடுவான் என ஆவேசம் | Minister Duraimurugan | DMK public meeting | Controversy

தமிழன் நாக்கை அறுத்து விடுவான் என ஆவேசம் | Minister Duraimurugan | DMK public meeting | Controversy

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்டில் மத்திய பாஜ அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. திமுக பொதுச்செயலாளரும் நீர்வள அமைச்சருமான துரைமுருகன் வடக்கு மக்கள் நாகரிகம் பற்றி பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை