உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீண்டும் விசாரிக்கப்படும் சொத்து குவிப்பு வழக்கு Minister Duraimurugan |high Court |New Order |

மீண்டும் விசாரிக்கப்படும் சொத்து குவிப்பு வழக்கு Minister Duraimurugan |high Court |New Order |

திமுக பொதுச் செயலாளரும் நீர்வள அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 3 கோடியே 92 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த், மருமகள் சங்கீதா, சகோதரர் துரை சிங்காரம் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ