/ தினமலர் டிவி
/ பொது
/ தனது சமூகத்தை பற்றி அமைச்சர் மூர்த்தி பேசிய காட்சி வைரல் | Minister Moorthy | DMK | Viral Speech
தனது சமூகத்தை பற்றி அமைச்சர் மூர்த்தி பேசிய காட்சி வைரல் | Minister Moorthy | DMK | Viral Speech
முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளையில் படித்து அரசு பணிக்கு தேர்வான 421 முக்குலத்து மாணவ -மாணவிகளுக்கு மதுரையில் சமீபத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி பேசிய காட்சிகள் இப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜன 02, 2025