/ தினமலர் டிவி
/ பொது
/ சுரங்கம் பற்றி அச்சம் வேண்டாம்; தமிழக அரசு விட்டு விடாது T.N. Minister Moorthy
சுரங்கம் பற்றி அச்சம் வேண்டாம்; தமிழக அரசு விட்டு விடாது T.N. Minister Moorthy
மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சூழலில், அப்பகுதி மக்களை அமைச்சர் மூர்த்தி சந்தித்து பேசினார்.
ஜன 09, 2025