உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: அமைச்சர் ரகுபதி புது விளக்கம் | Minister Ragupathi | Thiruparan

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: அமைச்சர் ரகுபதி புது விளக்கம் | Minister Ragupathi | Thiruparan

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: அமைச்சர் ரகுபதி புது விளக்கம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சர்வே கல் வந்தது எதனால் என அமைச்சர் ரகுபதி விளக்கம் சொன்னார்.

டிச 13, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anand
டிச 13, 2025 17:34

எவனோ ஒருத்தன் சர்வெ கல்லை நட்டு வச்சு கோயில் சொத்தை ஆட்டைய போடணும்னு அப்பவே திட்டம் போட்டு வச்சிட்டான்.


K V Ramadoss
டிச 13, 2025 14:15

Exposing his ignorance further...


Sathyan
டிச 13, 2025 13:09

வெட்கம், மானம் திமுக வின் இரத்தத்தில் என்றைக்கு இருந்திருக்கிறது, மூடர் கூட்டம். ஒன்று பணம் , பதவிக்காக இந்த கூட்டம் அலையும், மற்றொன்று பெண்களின் ஆபாசாத்துக்காக அலையும். இந்த கட்சிக்கு ஓட்டு போட்டு தமிழ்நாட்டு மக்களையும் குறை சொல்லத்தான் வேண்டும்.


KRISHNAN R
டிச 13, 2025 13:01

எல்லா சர்வே கல்லும் அப்படிதான் இருக்கணும் இல்லீங்களா,,, உயரமா ந ட்டு விடலாம்,,, தரையில் தேவை இல்லை


S.L.Narasimman
டிச 13, 2025 12:16

புதுசு புதுசா கண்டுபிடிப்பாங்கே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை