/ தினமலர் டிவி
/ பொது
/ 2014 தீர்ப்பின்படி நாங்கள் நடக்கிறோம் | Minister Ragupathi | TN Govt | Thirupparakundrum
2014 தீர்ப்பின்படி நாங்கள் நடக்கிறோம் | Minister Ragupathi | TN Govt | Thirupparakundrum
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதில் அரசின் நிலைப்பாடு குறித்து சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கமளித்தார்.
டிச 04, 2025