உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராமர் வரலாறு பற்றிய பேச்சால் வெடித்த சர்ச்சை | Minister Sivasankar | Lord raman | Rajendhira chozhan

ராமர் வரலாறு பற்றிய பேச்சால் வெடித்த சர்ச்சை | Minister Sivasankar | Lord raman | Rajendhira chozhan

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடி திருவாதிரையான இன்று மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை