உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிவுக்கு வரும் சிகரெட் லைட்டர்: அமைச்சர் சொன்ன காரணம் | cigarette igniters | Thenarasu

முடிவுக்கு வரும் சிகரெட் லைட்டர்: அமைச்சர் சொன்ன காரணம் | cigarette igniters | Thenarasu

20 ரூபாய்க்குக் கீழ் உள்ள லைட்டர்களைத் தடை செய்ய தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையை பரிசீலித்து முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலோடு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தென்னரசு கூறினார்.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை