உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கதேசத்தில் ஹிந்துக்களை தாக்கியோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் | India Condemns

வங்கதேசத்தில் ஹிந்துக்களை தாக்கியோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் | India Condemns

வங்கதேசத்தில், ஷேக் ஹசீனா பிரதமராக இருந்த போது, அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த ஆண்டு கலவரம் வெடித்தது. இதையடுத்து, ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சம் புகுந்தார். தற்போது அங்கு முகமது யூனுஷ் தலைமையில் தற்காலிக அரசு ஆட்சி செய்யும் நிலையில், வங்கதேசத்தில் மதச் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி