உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேகமெடுக்கும் அழகிரி வழக்கு: விசாரணை ஆரம்பம் | MK Alagiri | Temple Land Encroachment

வேகமெடுக்கும் அழகிரி வழக்கு: விசாரணை ஆரம்பம் | MK Alagiri | Temple Land Encroachment

மதுரை, திருமங்கலம் அடுத்த மேலக்கோட்டையில் விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 44 சென்ட் நிலம் இருந்தது. 2011ல் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி இந்த கோயில் நிலத்தை அபகரித்து, தனது மகன் பெயரில் பொறியியல் கல்லூரி கட்டியதாக கூறப்படுகிறது.

ஜன 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி