உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா கையில் வெறித்தனமான ஆயுதம்-வீடியோ | Mk-II(A) DEW | DRDO | india laser weapon | indian army

இந்தியா கையில் வெறித்தனமான ஆயுதம்-வீடியோ | Mk-II(A) DEW | DRDO | india laser weapon | indian army

இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உலகையே அதிர வைத்திருக்கிறது. இன்றை காலக்கட்டத்தில் நாடுகள் இடையே நடக்கும் சண்டையின் போது பயன்படுத்தப்படும் முக்கிய ஆயுதம் என்றால் அது ட்ரோன் தான். இதை வைத்து எதிரி நாட்டு இலக்கை துல்லியமாக தாக்க முடியும். ரிஸ்க் எடுத்து மனிதனை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. வெடிமருந்துகளை ட்ரோன்களில் ஏற்றி அனுப்பி வைத்தால் போதும், தங்கள் நாட்டில் இருந்தே அவற்றை கட்டுப்படுத்தி எதிரி நாட்டை துவம்சம் செய்யலாம்.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ