/ தினமலர் டிவி
/ பொது
/ மக்கள் நாடித்துடிப்பு அறிய ஸ்டாலின் அதிரடி ஆட்டம் | MK Stalin | Actor Vijay | BJP
மக்கள் நாடித்துடிப்பு அறிய ஸ்டாலின் அதிரடி ஆட்டம் | MK Stalin | Actor Vijay | BJP
நடிகர் விஜய் புதிய கட்சி துவக்கியது திமுக ஓட்டு வங்கியை பாதிக்குமா என்ற சந்தேகம் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுந்துள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து உளவுத்துறை மூலமாக ரகசிய சர்வே நடத்தினார். அப்போது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, கட்சி, ஆட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அந்த சர்வே முடிவில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஆக 26, 2024