உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கார் கதவில் நின்றபடி சென்ற முதல்வர் ஸ்டாலின் |

கார் கதவில் நின்றபடி சென்ற முதல்வர் ஸ்டாலின் |

நாமக்கல் மாவட்டத்தில் 810 கோடி ரூபாயில் முடிக்கப்பட்ட அரசு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த ஸ்டாலின் அங்கிருந்து காரில் நாமக்கல் வந்தார். முதல்வர் வருகையை முன்னிட்டு 2200 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். நாமக்கல் திமுக சார்பில் ஸ்டாலின் ரோட் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரோட்டின் இரு பக்கமும் திமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுத்தனர். Breath நாமக்கல் மல்லூர் பிரிவு ரோடு, இராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை