வாசகர்கள் கருத்துகள் ( 1 )
துரை முருகன் அங்கு இல்லை
குடைக்குள் அமைச்சர்கள்: எகிறி குதித்த நிர்வாகிகள் - முப்பெரும் விழா காட்சிகள் | | MK stalin | Senthi
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிபட்டி பிரிவு ரோடு அருகில், தி.மு.க முப்பெரும் விழா நடந்தது. கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். துணை முதல்வர் உதயநிதி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் பாலு, முதன்மை செயலாளர் அமைச்சர் நேரு, துணை பொதுச்செயலர்கள் பெரியசாமி, சிவா, ராசா, கனிமொழி, செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். கட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள், பண முடிப்பு பரிசாக வழங்கப்பட்டது.
துரை முருகன் அங்கு இல்லை