/ தினமலர் டிவி
/ பொது
/ ஆஸ்பிட்டலில் இருந்தபடியே பணி செய்கிறேன்: ஸ்டாலின் mk stalin| azhagiri| apollo hospital| CM
ஆஸ்பிட்டலில் இருந்தபடியே பணி செய்கிறேன்: ஸ்டாலின் mk stalin| azhagiri| apollo hospital| CM
முதல்வர் ஸ்டாலின் நேற்று வாக்கிங் சென்றபோது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர் 3 நாட்கள் ஓய்வெடுப்பது அவசியம் என டாக்டர்கள் கூறினர். 2வது நாளான இன்று, தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் ஸ்டாலினுக்கு PET ஸ்கேனிங் செய்யப்பட்டது. உடல் உள் உறுப்புகள், திசுக்கள் செயல்பாடு நோய் பாதிப்பை கண்டறிவதற்காக இந்த ஸ்கேன் எடுக்கப்பட்டது.
ஜூலை 22, 2025