/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக கூட்டணியை பார்த்து பழனிசாமிக்கு பொறாமை mk stalin| eps| palanisamy| dmk| admk
திமுக கூட்டணியை பார்த்து பழனிசாமிக்கு பொறாமை mk stalin| eps| palanisamy| dmk| admk
சென்னை, தேனாம்பேட்டையில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக கூட்டணி பதவிக்காக அமைக்கப்பட்டது அல்ல. கொள்கைக்காக அமைக்கப்பட்டது. திமுகவின் செல்வாக்கு உயர்வதால் இபிஎஸ் பொறாமையில் உள்ளார் என்றார்.
அக் 23, 2024