உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெ மறைவு முதல் 9 ஆண்டுகள் மகிழ்ச்சி இல்லை: ஓபிஎஸ் ஓபன் டாக் M.K. Stalin |O. Panneerselvam |DMK Party

ஜெ மறைவு முதல் 9 ஆண்டுகள் மகிழ்ச்சி இல்லை: ஓபிஎஸ் ஓபன் டாக் M.K. Stalin |O. Panneerselvam |DMK Party

ஜெயலலிதா மறைந்ததில் இருந்து கடந்த மாதம் 26ம் தேதி வரை என்னுடைய மகிழ்ச்சியை நான் தொலைத்து இருந்தேன், தற்போது திமுகவில் இணைந்து மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அந்த மகிழ்ச்சியை எனக்கு திரும்பு தந்துள்ளார் என சில வாரங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மார் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !