அஜித்குமார் குடும்பத்துக்கு முதல்வர் ஆறுதல் mk stalin| vijayakumar case|
சிவகங்கை திருப்புவனத்தில் கோயில் காவலாளியாக இருந்த இளைஞர் அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது மரணம் அடைந்தார். நகை திருட்டு தொடர்பாக அவரை கொடூரமாக தாக்கியதில் அவர் இறந்ததாக தெரிகிறது. அமைச்சர் பெரியகருப்பன், அஜித்குமாரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அமைச்சரின் செல்போன் மூலம், அஜித்தின் தாயார் மற்றும் தம்பியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசி ஆறுதல் கூறினார். வேண்டியதை செய்வதாக உறுதி அளித்தார்.
ஜூலை 01, 2025