உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திராணியில்லா திமுக: எச்.ராஜா கடும் தாக்கு

திராணியில்லா திமுக: எச்.ராஜா கடும் தாக்கு

யாருக்கும் கனவு காண உரிமை உள்ளது அதனை என்னால் தடுக்க முடியுமா, திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். திராவிடம் என்பது தமிழ் சொல்லே அல்ல அது சமஸ்கிருத சொல், தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்களை தான் திராவிடர்கள். அதனை இங்கு உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை