உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடகத்திடம் தண்ணீர் இருக்கு குறுவைக்கு கேட்டு பெறணும் mk stalin|dmk|duraimurugan|p r pandian

கர்நாடகத்திடம் தண்ணீர் இருக்கு குறுவைக்கு கேட்டு பெறணும் mk stalin|dmk|duraimurugan|p r pandian

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வேண்டும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பூம்புகார் டு மேட்டூர் வரை நீதி கேட்கும் பேரணியை தொடங்கினர்.

ஜூன் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை