/ தினமலர் டிவி
/ பொது
/ நடுரோட்டில் அசால்ட்டாக கொக்கி போடும் உடன்பிறப்புகள்! MK Stalin | Birthday Function | Chennai
நடுரோட்டில் அசால்ட்டாக கொக்கி போடும் உடன்பிறப்புகள்! MK Stalin | Birthday Function | Chennai
சென்னை பரங்கிமலை தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், முதல்வர் பிறந்த நாள் விழா கோவிலம்பாக்கத்தில் நடந்தது. இதில் இசை நிகழ்வுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்துக்காக, கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரில், ஒரு பக்க சாலையை தடுத்து மேடை அமைத்திருந்தனர். சாலையில் துளையிட்டு, மூன்று இடங்களில் ஒளிரும் கட் அவுட் அமைக்கப்பட்டது. அதற்காக அனுமதியின்றி மின் கம்பியில் இருந்து, கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டது.
ஏப் 03, 2025