உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய செய்துள்ளது|M.K.Stalin|Comments |Jagdeep dhankar |Vice President

ஜனநாயக விரோத சக்திகளை நிலைகுலைய செய்துள்ளது|M.K.Stalin|Comments |Jagdeep dhankar |Vice President

ஜனாதிபதிக்கு கெடு விதித்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று முன்தினம் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது; அரசியலமைப்பு சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டு 75 ஆண்டுகள் கடந்து விட்டன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை சிதைத்து, பொது கருத்தாடலில் வலதுசாரி கருத்துக்களை திணிக்க முற்படும் தற்போதைய தீங்கானது, கவர்னர்கள், துணை ஜனாதிபதி, ஜனாதிபதி உள்பட அரசியலமைப்பு பதவிகளை, அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதில் இருந்து முளைத்த ஒன்றாகும்.

ஏப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி