/ தினமலர் டிவி
/ பொது
/ தவெக ஆட்சியை கவிழ்க்க சதி : மாஜி துணை மேயர் மன்னன் கைது MLA Mustafa | Admk Mannan | TVK Govt | Madur
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி : மாஜி துணை மேயர் மன்னன் கைது MLA Mustafa | Admk Mannan | TVK Govt | Madur
ஆட்சியை கவிழ்க்க MLAவிடம் ₹30 கோடி பேரம் அதிமுக நிர்வாகி கைது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் முஸ்தபா. தவெக ஆட்சியை கவிழ்க்க அதிமுக நிர்வாகி தன்னிடம் 30 கோடி பேரம் பேசியதாக சமீபத்தில் கூறினார்.
நவ 06, 2026