உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொங்கி எழுந்த எம்எல்ஏ; வழிக்கு வந்த அதிகாரிகள் mla pon jayaseelan protest admk Gudalur bus stand is

பொங்கி எழுந்த எம்எல்ஏ; வழிக்கு வந்த அதிகாரிகள் mla pon jayaseelan protest admk Gudalur bus stand is

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், கர்நாடகா மற்றும் கேரளாவுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூடலூர் பஸ் நிலையம் ரூ.4.75 கோடி செலவில் சீரமகை்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால், பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களில் சிமென்ட் தரை அமைக்கப்படவில்லை. சமீபத்தில் பெய்த மழையில் பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது.

மே 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ