உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டன் போன்களை மட்டும் பிளான் செய்து தூக்கியது ஏன் Mobile phone theft| Chennai theft case

பட்டன் போன்களை மட்டும் பிளான் செய்து தூக்கியது ஏன் Mobile phone theft| Chennai theft case

சென்னை அடுத்த புதுப்பெருங்களத்தூரில் மணிகண்டனம் என்பவர் மொபைல் போன் கடை நடத்துகிறார். 2 தினங்களுக்கு முன் வழக்கம்போல் காலையில் கடைக்கு வந்தபோது, ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடைக்குள் இருந்த பழைய மாடல் பட்டன் போன்கள், வாச்சுகள் மட்டும் காணாமல் போயிருந்தன. ஸ்மார்ட் போன்கள் அப்படியே இருந்தன. செல்போன்களை 2 பேர் திருடி சென்றதை சிசிடிவி காட்டிக்கொடுத்தது. திருட்டில் ஈடுபட்ட வடபழனி சரவணன், சைதாப்பேட்டை முருகன் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை