/ தினமலர் டிவி
/ பொது
/ அமித்ஷா, மோடி திடீர் வருகை! தமிழக பாஜ மெகா பிளான் Modi, Amit Shah TN visit | BJP vs DMK | Annamalai
அமித்ஷா, மோடி திடீர் வருகை! தமிழக பாஜ மெகா பிளான் Modi, Amit Shah TN visit | BJP vs DMK | Annamalai
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 550 கோடி ரூபாயில் கடல் மேல் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே பாலம் சோதனை ஓட்டம் முடிந்து முழுமையாக தயாராகி விட்டது. இதை திறந்து வைக்க 2 நாள் பயணமாக இம்மாதம் 27, 28ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் மோடி, திருப்பூர், மதுரையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் பாஜ வட்டாரம் கூறியது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமித்ஷாவும் தமிழகம் வருகை தர இருப்பது பரபரப்பை எகிற வைத்துள்ளது. மோடி தமிழகம் வருவதற்கு 2 நாட்கள் முன்பு அமித்ஷா வருகிறார். அதாவது, இம்மாதம் 25, 26ம் தேதிகளில் அவர் தமிழகத்தில் இருப்பார்.
பிப் 17, 2025