/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்காவில் மோடியின் திட்டம்: உலக தலைவர்கள் வெயிட்டிங் | MODI | Jaishankar | QUAD
அமெரிக்காவில் மோடியின் திட்டம்: உலக தலைவர்கள் வெயிட்டிங் | MODI | Jaishankar | QUAD
அதிபர் தேர்தல் நடக்க உள்ள சூழலில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் அவர் அமெரிக்காவில் இருப்பார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்கும் குவாட் மாநாட்டில் மோடி பேசுகிறார். குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கிறது. குவாட் மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ,ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோருடன் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பைடனுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இந்தோ-பசிபிக் பொருளாதாரம், இந்தியா-அமெரிக்கா போதை பொருள் தடுப்பு தொடர்பாக 2 ஒப்பந்தங்களில்
செப் 20, 2024