உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முண்டகை பாதிப்பு பற்றி நுணுக்கமாக கேட்ட மோடி | Modi | Wayanad

முண்டகை பாதிப்பு பற்றி நுணுக்கமாக கேட்ட மோடி | Modi | Wayanad

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அங்கு ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். நிலச்சரிவின் கோரத்தால் முண்டகை கிராமம் எவ்வாறு உருக்குலைந்துள்ளது என அதிகாரிகள் விளக்கி கூறினர்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை