உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவசாயம் டு விஞ்ஞானம்: அரசு செய்தது என்னென்ன? Modi 3.0 100 days work| NDA 3.0 Works| Funds allocated

விவசாயம் டு விஞ்ஞானம்: அரசு செய்தது என்னென்ன? Modi 3.0 100 days work| NDA 3.0 Works| Funds allocated

இந்தாண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. ஜூன் 9ம் தேதி நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமரானார். மோடி 3.0 அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 100வது நாள் நிறைவடையும் நிலையில், ரயில்வே, சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்தியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி