உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / FACE TO FACE மோடி பேசியது என்ன? பரபரப்பு தகவல் modi at coimbatore | modi tn visit modi viral video

FACE TO FACE மோடி பேசியது என்ன? பரபரப்பு தகவல் modi at coimbatore | modi tn visit modi viral video

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டு குழு சார்பில் கோவை கொடிசியா அரங்கில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு இன்று துவங்கியது. 21ம் தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளையும் அவர் பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் விவசாயிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். மோடி என்ன பேசினார் என்பது பற்றி விவசாயிகள் மனம் திறந்தனர். #NDA #DMK #TamilNaduPolitics #VoteForChange #ModiSupporters #CoimbatoreEvents #LivePolitics #Election2026 #TamilNaduElections

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை