/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா - குரேஷியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து Modi at Croatia| Modi - Andrej Meeting | India - C
இந்தியா - குரேஷியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து Modi at Croatia| Modi - Andrej Meeting | India - C
கனடாவில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடான குரேஷியாவுக்கு சென்றார். ஸாக்ரெப் ஏர்போர்ட்டில், அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரெஜ் பிளன்கோவிக் (Andrej Plenkovic) வரவேற்றார். தங்கும் ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு கூடியிருந்த இந்தியர்களுடன் பேசினார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் வேத மந்திரங்கள் ஓதியும், நம் நாட்டு பாரம்பரிய நடனம் ஆடியும் மோடியை வரவேற்றனர்.
ஜூன் 18, 2025