/ தினமலர் டிவி
/ பொது
/ குளோபல் சவுத் நாடுகள் பற்றி மீண்டும் வலியுறுத்திய மோடி Modi at G20 Summit| Modi Speech at Brazil
குளோபல் சவுத் நாடுகள் பற்றி மீண்டும் வலியுறுத்திய மோடி Modi at G20 Summit| Modi Speech at Brazil
ஒரே உலகம் ஒரே குடும்பம் ஜி 20 மாநாட்டில் மோடி பேச்சு பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோ நகரில் ஜி 20 மாநாடு இன்று துவங்கியது. பிரேசில் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிரேசில் அதிபர் லுாலா துவக்க உரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்றார். ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். உலக நாடுகளின் நன்மைக்காக இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா முழு மனதுடன் ஆதரவு அளிக்கும்.
நவ 19, 2024