உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி சென்ற புருனே நாட்டு மன்னரின் ரகசியம் Modi Brunei visit|who is Sultan Haji Hassanal Bolkiah

மோடி சென்ற புருனே நாட்டு மன்னரின் ரகசியம் Modi Brunei visit|who is Sultan Haji Hassanal Bolkiah

பிரதமர் மோடி விசிட் சென்றிருக்கும் புருனே நாடு பல ஆச்சர்யங்கள் நிறைந்த பூமி. அதை விட ஆச்சர்யமானவர் அந்த நாட்டை ஆளும் சுல்தான். அவரை பற்றி கேள்விப்படும் ஒவ்வொரு தகவலும் நம்மை வியப்பில் மூழ்கடிக்கும். மன்னர் சுல்தானின் பெயர் ஹாஜி ஹஸனால் போல்கியா. அவருக்கு இப்போது 78 வயதாகிறது. உலகில் அதிக காலம் ஆட்சி செய்த மன்னர்கள் பட்டியலில் 2வது இடம் சுல்தான் ஹாஜிக்கு தான். இவர் 1967ம் ஆண்டில் இருந்து இப்போது வரை புருனே நாட்டை ஆட்சி செய்து வருகிறார். இவரை விட அதிக காலம் ஆட்சி பொறுப்பில் இருந்தவர் 2ம் எலிசபெத் மகாராணி.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை