உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியை சொக்கவைத்த இசைஞானி இசை-வீடியோ | modi gangaikonda cholapuram | Ilaiyaraaja music modi video

மோடியை சொக்கவைத்த இசைஞானி இசை-வீடியோ | modi gangaikonda cholapuram | Ilaiyaraaja music modi video

இசையில் உருக வைத்த இசைஞானி மேடையில் சொக்கிப்போன மோடி அவர் பாட... இவர் தாளமிட... நெகிழ வைக்கும் காட்சிகள் கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியையொட்டி நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இளையராஜாவின் இசையும், அவர் உருக உருக பாடிய திருவாசக பாட்டும் மொத்த கூட்டத்தையும் கட்டிப்போட்டது. இசைஞானி இசையில் பிரதமர் மோடி சொக்கிப்போய் விட்டார். இளையராஜா பாட, பாட தனது கையை தொடையில் தட்டி, தன்னையும் மறந்து தாளம் போட்டார் மோடி.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !