உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எந்த பிரதமருக்கும் இப்படி நடந்ததில்லை:ஜெய்ராம் ரமேஷ் Modi in Varanasi|Congress|BJP|Jairam Ramesh

எந்த பிரதமருக்கும் இப்படி நடந்ததில்லை:ஜெய்ராம் ரமேஷ் Modi in Varanasi|Congress|BJP|Jairam Ramesh

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்தார். பிறகு, முன்னிலை பெற்றார். இது அவரது தார்மீக மற்றும் அரசியல் ரீதியான தோல்வியை காட்டுகிறது. பிரதமர் அவரது சொந்த தொகுதியிலேயே பின்னடைவை சந்திப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன் இப்படி நடந்ததில்லை. இது வெறும் டிரெய்லர் தான். தேர்தலில் பாஜ தோற்பது உறுதி. பிரதமர் மோடி டிரெய்லர், டிரெய்லர் என பிரசாரம் செய்து வந்தார். தற்போது தான் உண்மையான டிரெய்லர் வெளியாகியுள்ளது என, ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

ஜூன் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை