/ தினமலர் டிவி
/ பொது
/ மோடியின் 3 நாடுகள் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து Modi Leave from Newzeland
மோடியின் 3 நாடுகள் பயணத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து Modi Leave from Newzeland
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 6ம் தேதி தெற்காசிய நாடான இந்தோனேசியாவுக்கு சென்றார். அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன், இரு தரப்பு உறவு மேம்பாடு குறித்து பேசினார். கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் பொருளாதாரம், அரிய வகை கனிமங்கள், வேளாண்மை, சுகாதாரம், விண்வெளி, கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த, இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜூலை 11, 2026