/ தினமலர் டிவி
/ பொது
/ மாலத்தீவு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி Modi Maldives Visit| Modi at Male | Modi -
மாலத்தீவு முக்கிய தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி Modi Maldives Visit| Modi at Male | Modi -
அரசு முறை பயணமாக நேற்று மாலத்தீவு நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டுக்கு 5,000 கோடி ரூபாய் கடன் உதவியை அறிவித்தார். இந்தியாவின் சார்பில் கட்டித் தரப்பட்ட கட்டடங்களையும் மோடி திறந்து வைத்தார். நேற்று இரவு நடந்த அரசு விருந்தில் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று, அந்நாட்டின் துணை அதிபர் ஹுசைன் முகமது லத்தீப், சபாநாயகர் அப்துல் ரஹீம் அப்துல்லா, முன்னாள் அதிபர் முகமது நசீத் ஆகியோரை மோடி சந்தித்து பேசினார்.
ஜூலை 26, 2025