உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாடு முழுவதும் கனமழையால் பேரழிவு: பிரதமர் மோடி வேதனை Modi Mankibaat India culture Vocal for local

நாடு முழுவதும் கனமழையால் பேரழிவு: பிரதமர் மோடி வேதனை Modi Mankibaat India culture Vocal for local

மன் கி பாத் என்ற மனதின் குரல் ரேடியோ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் தொடர் மழையால் பேரழிவு ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார். இந்த மழைக்காலத்தில், இயற்கை பேரழிவுகள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் அழிவை கண்டிருக்கிறோம். வீடுகள் இடிந்து விழுந்தன, வயல்கள் மூழ்கின, குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. எங்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டதோ, அங்கெல்லாம் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பிற பாதுகாப்பு படையினர் மக்களை காப்பாற்ற இரவும் பகலும் உழைத்தனர்.

ஆக 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ