/ தினமலர் டிவி
/ பொது
/ வயநாடு சுட்டியிடம் மோடி குழந்தையாக மாறிய தருணம்-Video | Modi plays with kid | wayanad landslide
வயநாடு சுட்டியிடம் மோடி குழந்தையாக மாறிய தருணம்-Video | Modi plays with kid | wayanad landslide
பிரதமர் மோடி வயநாடு நிலச்சரிவு பாதிப்பு பகுதிகள நேர்ல் விசிட் பண்ணாரு. ஆஸ்பிட்டல்ல இருக்கிறவங்கள சந்திச்சி ஆறுதலும் சொன்னாரு. ஒரு பெண்ணுக்கு துணையா குட்டி குழந்தையும் ஆஸ்பிட்டல்ல இருந்துச்சு. அந்த குழந்தைய பார்த்ததும் மோடிக்கு ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம். குழந்தைய கொஞ்ச ஆரம்பிச்சிட்டாரு. குழந்தைக்கும் ஒரே கொண்டாட்டம். நம்மலோட விளையாடுறது நாட்டோட பிரதமர்னோ, 140 கோடி மக்களோட பிரதிநிதினோ அந்த பிஞ்சு குழந்தைக்கு தெரிஞ்சி இருக்குமானு தெரியல.
ஆக 12, 2024