/ தினமலர் டிவி
/ பொது
/ போலந்து சென்ற மோடி குட்டீசை க்யூட்டா கொஞ்சிய காட்சி | PM Modi poland visit | Modi greets children
போலந்து சென்ற மோடி குட்டீசை க்யூட்டா கொஞ்சிய காட்சி | PM Modi poland visit | Modi greets children
அரசு முறை பயணமாக போலந்து சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அரசு உற்சாக வரவேற்பு அளித்தது. அந்நாட்டின் தலைநர் வார்சாவில் மோடி தங்கும் ஓட்டலில் இந்தியர்களும் போலந்து மக்களும் திரண்டனர். பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட்டு மோடியை வரவேற்றனர். ஜெய் ஸ்ரீ ராம் என்றும் முழக்கம் செய்தனர்.
ஆக 21, 2024