ஒரே காரில் மோடி-புடின்! உலகமே அலசும் 45 நிமிட ரகசியம் modi putin car chat sco | ind vs us trade war
இந்தியாவுக்கு அடாவடித்தனமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி போட்ட பிறகு, இரு நாட்டு உறவில் பெரிய விரிசல் விழுந்தது. வர்த்தக காரணங்களுக்காக 25 சதவீதம் பரஸ்பர வரி போட்ட டிரம்ப், பின்னர் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் வரியை அடாவடியாக விதித்தார். இது தான் இந்தியா, அமெரிக்கா உறவை கடுமையாக பாதித்தது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் அந்த நாட்டால் போரில் தாக்குப்பிடிக்க முடிகிறது. இந்தியா கொடுக்கும் பணத்தை நேரடியாக ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தி, உக்ரைன் மக்களை ரஷ்யா கொலை செய்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. #ModiPutinMeet #IndiaRussiaRelations #UScondemnation #IndiaOilTrade #DiplomacyInFocus #GeopoliticalTalks #SignificantMeet #EnergyPolitics #GlobalRelations #InternationalTrade #RussiaIndia #USForeignPolicy #EconomicTies #BilateralRelations #WorldLeaders #PoliticalSignificance #SouthAsiaDynamics #OilTradeDebate #StrategicConversations #GlobalGeopolitics