/ தினமலர் டிவி 
                            
  
                            /  பொது 
                            / புடினை மோடி சந்தித்ததும் டிரம்ப் அதிர்ச்சி தகவல் modi putin meet | sco | trump | ind us tariff war                                        
                                     புடினை மோடி சந்தித்ததும் டிரம்ப் அதிர்ச்சி தகவல் modi putin meet | sco | trump | ind us tariff war
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு அடுத்தடுத்து வரி போட்டு தீட்டினார். வர்த்தக காரணங்களுக்காக முதலில் 25 சதவீதம் பரஸ்பர வரி விதித்தார். உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதித்தார். இந்தியாவுக்கு அமெரிக்கா போட்ட 50 சதவீத வரியும் அமலுக்கு வந்து விட்டது. இந்த வரி விதிப்பு ஒருதலைபட்சமானது என்று ஏற்கனவே இந்தியா சொன்னது.
 செப் 01, 2025