/ தினமலர் டிவி
/ பொது
/ தொடர்ந்து 3வது முறை 100ஐ எட்டாத காங்கிரஸ் pm Narendra Modi Rahul gandhi Lok Sabha
தொடர்ந்து 3வது முறை 100ஐ எட்டாத காங்கிரஸ் pm Narendra Modi Rahul gandhi Lok Sabha
13 மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை 1984ல் நடந்த தேர்தலுக்கு பிறகு 10 முறை லோக்சபா தேர்தல் நடந்துள்ளது ஒருமுறை கூட காங்கிரஸ் கட்சியால் 250 என்ற எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. தொடர்ச்சியாக 3வது முறையாக காங்கிரஸ் கட்சியால் 100 சீட்களை காங்கிரசால் தொட முடியவில்லை. காங்கிரசை எதிர்கட்சி வரிசையில் அமரத்தான் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். 2029ல் தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும். அங்கு உட்கார்ந்து கொண்டு கூச்சலிட்டுக்கொண்டே இருங்கள் என மோடி கூறினார்.
ஜூலை 02, 2024