உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் போர்... சவுதி இளவரசரிடம் மோடி பேசியது என்ன? | Iran war | Modi Saudi crown prince tlak | IDF

ஈரான் போர்... சவுதி இளவரசரிடம் மோடி பேசியது என்ன? | Iran war | Modi Saudi crown prince tlak | IDF

ஒரு மாதமாக மத்திய கிழக்கை உலுக்கி வருகிறது ஈரான் போர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் கடுமையான பதிலடி கொடுக்கிறது. இஸ்ரேலை தாக்குவதோடு, வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீதும் ஈரான் குண்டு போடுகிறது. இந்த நிலையில் சவுதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி திடீரென தொலைபேசியில் பேசினார். போர் நிலவரம் குறித்தும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் ஆலோசனை நடத்தினார். #MiddleEastWar #IranIsraelWar #Modi #SaudiArabia #MBS #IndiaForeignPolicy #Geopolitics #BreakingNews #WorldNews #GulfTension #USIran #IsraelIran #MaritimeSecurity

மார் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை