உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குஜராத்தில் ரூ. 34 ஆயிரம் கோடி திட்டங்கள் துவக்கினார் மோடி: கடல் வழி வாணிபத்தை ஊக்குவிக்க நடவடிக்க

குஜராத்தில் ரூ. 34 ஆயிரம் கோடி திட்டங்கள் துவக்கினார் மோடி: கடல் வழி வாணிபத்தை ஊக்குவிக்க நடவடிக்க

குஜராத் மாநிலம் பாவ்நகர் சென்ற பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு நடந்த அரசு விழாவில், கடல் வழி வாணிபம் மற்றும் துறைமுகங்களின் மேம்பாடு குறித்த சமுத்ர சே சம்ருத்தி திட்டத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை உறுதி செய்யப்படும். தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ