உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது என்ன? பட்டியலிட்ட மோடி Modi Speech at Tuticorin | Modi about ND

தமிழகத்திற்கு மத்திய அரசு செய்தது என்ன? பட்டியலிட்ட மோடி Modi Speech at Tuticorin | Modi about ND

தூத்துக்குடியில் 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்த பிரதமர் மோடி, மக்கள் மத்தியில் உரையாற்றினார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழக நலத்திட்டங்களுக்காக என்டிஏ அரசின் சார்பில் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய யுபிஏ அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை விட மூன்று மடங்கு அதிகம்.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை