/ தினமலர் டிவி
/ பொது
/ வெள்ளை மாளிகையில் மோடி-உலகமே பரபரப்பாகும் பின்னணி Modi Trump meet | Modi US visit | the white house
வெள்ளை மாளிகையில் மோடி-உலகமே பரபரப்பாகும் பின்னணி Modi Trump meet | Modi US visit | the white house
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறை பதவி ஏற்றுள்ளார். ஒரு பக்கம் தடாலடியான உத்தரவுகளை பிறப்பித்து வரும் அவர், இன்னொரு பக்கம் உலக தலைவர்களை சந்திக்க தயாராகி வருகிறார். டிரம்பை சந்திக்க விரைவில் மோடி அமெரிக்கா செல்கிறார். வெள்ளை மாளிகையில் மோடி, டிரம்ப் சந்திப்பு நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டில் அமெரிக்க, இந்திய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக நம் வெளியுறவுத்துறை கூறி உள்ளது.
ஜன 31, 2025