/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி-டிரம்ப் கையில் 8 பெரிய பஞ்சாயத்து-பரபரப்பு Modi Trump meet | Modi US visit | the white
மோடி-டிரம்ப் கையில் 8 பெரிய பஞ்சாயத்து-பரபரப்பு Modi Trump meet | Modi US visit | the white
அமெரிக்க அதிபராக முதல் முறை பதவி வகித்த போதே, பிரதமர் மோடியுடன் டிரம்ப் நெருங்கி பழகி வந்தார். உலக தலைவர்கள் மத்தியில் டிரம்ப்-மோடி நட்பு தனித்துவம் பெற்றது. மீண்டும் அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து, டிரம்ப்-மோடி கூட்டணி புத்துயிர் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதை உறுதி செய்வது போல் டிரம்பின் அடுத்தடுத்த மூவ் இருந்தது.
பிப் 04, 2025